Sunday, March 27, 2011

வில்லியனூர் மாதா திருத்தலம் - பாண்டிச்சேரி


வில்லியனூர் மாதா திருத்தலம் பாண்டிச்சேரியில் இருந்து மேற்கே விழுப்புரம் செல்லும் சாலையில் சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

வில்லியனூர் திருக்காமீஸ்வரர் சிவபெருமான் ஆலயத்திலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் வில்லியனூர் மாதா திருத்தலம் உள்ளது.






வில்லியனூர் திருக்காமீஸ்வரர் சிவபெருமான் ஆலயம் - பாண்டிச்சேரி

திருக்காமீஸ்வரர் சிவபெருமான் ஆலயம்.

வில்லியனூர் பாண்டிச்சேரியில் இருந்து மேற்கே விழுப்புரம் செல்லும் சாலையில் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.













ஸ்ரீ அன்னை அரவிந்தர் ஆஸ்ரமம் - பாண்டிச்சேரி

Google map: Route

சென்னையில் இருந்து பாண்டிச்சேரி 159 கிலோமீட்டர் (கிழக்கு கடற்கரை சாலை )
மணக்குள விநாயகர் கோயிலில் இருந்து இரண்டாவது தெருவில் ஸ்ரீ அன்னை அரவிந்தர் ஆஸ்ரமம் உள்ளது


மணக்குள விநாயகர் பாண்டிச்சேரி

Google Map: Route


சிறப்பு அம்சம் : கல்யாணவரம், குழந்தை வரம் உள்ளிட்ட எந்த காரியமானாலும் இவரை வணங்கினால் நன்மை கிடைக்கிறது.



சென்னையில் இருந்து பாண்டிச்சேரி 159 கிலோமீட்டர் (கிழக்கு கடற்கரை சாலை )




திருவிடந்தை - நித்ய கல்யாணபெருமாள்

Google Map: Route
சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் சாலையில் திருவிடந்தை அமைந்துள்ளது

Tuesday, March 22, 2011

வல்லகோட்டை முருகன் கோவில், சென்னை

Google Map: Route

வல்லகோட்டை முருகன் கோவில்

வழி: சென்னை தாம்பரம் வழியாக காஞ்சிபுரம் செல்லும் சாலையில் ஓரகடதிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் வழியில் உள்ளது .




திருகழுங்குன்றம் - வேதகிரீஸ்வரர் ஆலயம், சென்னை

Google map: Route

வேதகிரீஸ்வரர் ஆலயம்

சென்னையில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் திருபோரூர் உள்ளது

சைதாபேட்டையில் இருந்து (மத்தியகைலாஷ் வலதுபுறம் சாலை) பழைய மகாபல்லிபுரம் சாலை வழியாக திருபோருரை அடையலாம்.


திருபோருரில் இருந்து 20  கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

அல்லது மகாபல்லிபுரம் வழியாக செல்லலாம்(16 kms)







திருபோரூர் முருகன் கோயில், சென்னை

Google Map: Route
திருபோரூர் கந்தசுவாமி

சென்னையில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது

சைதாபேட்டையில் இருந்து (மத்தியகைலாஷ் வலதுபுறம் சாலை) பழைய மகாபல்லிபுரம் சாலை வழியாக திருபோருரை அடையலாம்.





ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோயில் - திருநீர்மலை, சென்னை

Google Map : Route
அருள்மிகு நீர்வண்ணப்பெருமாள் திருக்கோயில்

சென்னை பல்லாவரதிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் மேற்கே உள்ளது .





Saturday, March 19, 2011

ஸ்ரீ பருவதமலை - (ஸ்ரீ மல்லிகார்ஜுனர் ஸ்ரீ பிரம்மராம்பிகைதயார் )

Google Map: Route
ஸ்ரீ பருவதமலை கோவில் - 19- மார்ச் - 2011, Photos

ஸ்ரீ பருவதமலை அமைந்துள்ள இடம் போளூரில் இருந்து செங்கம் செல்லும் வழியில் தென்மாதிமங்கலம் என்னும் இடத்தில் உள்ளது.

மலை கோவிலுக்கு செல்லும் வழி இரண்டு  உள்ளது .

1. தென்மாதிமங்கலம் மலை அடிவாரத்திலிருந்து செல்லலாம்
2. கடலாடி ஊரில் உள்ள ஆசிரமம் வழியாக செல்லலாம்

மலைஎன்  அடி 4560






Thursday, March 10, 2011

தென்னாங்கூர் - பெருமாள் கோவில் - வந்தவாசி அருகில்

Google Map: Route
தென்னாங்கூர் பாண்டுரங்க ரகுமாயி கோவில்





தென்னாங்கூர்  அமைந்துள்ள இடம் வந்தவாசிஇல் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில்  உள்ளது (வழி : வந்தவாசி to காஞ்சிபுரம் சாலை).