Saturday, May 7, 2011

தன்வந்திரி பெருமாள் கோயில் - வாலாஜா பேட்டை (நோய் தீர்க்கும் மருத்துவ பெருமாள் )

இங்கு அணைத்து கோயில்களும் உள்ளது (விநாயகர் , முருகன் , சாய்பாபா, ஐயப்பன் , ஸ்ரீ ராகவேந்திரர், காளி, ரகு கேது , 1008 லிங்கம் ....... )
சென்னையில் இருந்து சுமார் 125 kmதொலைவில் (பெங்களுரு / கிருஷ்ணகிரி செல்லும் சாலை )  தன்வந்திரி பெருமாள் கோயில் திருத்தலம் உள்ளது.தன்வந்திரி பெருமாள் கோயில் செல்லும் வழி வாலாஜா பேட்டை பேருந்து நிலையத்தில் இருந்து சோளிங்கர் செல்லும் சாலையில் 2 KM தொலைவில்  உள்ளது .

திருப்பாற்கடல் திருப்பதி பெருமாள் கோயில் - காவேரிபாக்கம்

சென்னையில் இருந்து சுமார் 110 தொலைவில் (பெங்களுரு / கிருஷ்ணகிரி செல்லும் சாலை ) திருப்பாற்கடல் சிற்றூரில் உள்ளது, திருப்பாற்கடல் செல்லும் வழி காவேரிபாக்கம் பேருந்து நிலைய்ம் நேர் எதிரில் உள்ளது .






Thursday, April 14, 2011

சிவன் கோயில் - கூழம்பந்தல்

உக்கல் - காமாட்சி அம்மன் கோயிலில் இருந்து மேற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது . சிவன் கோயில் மிக அருமையாக உள்ளது.










உக்கல் - காமாட்சி அம்மன் கோயில்

தென்னாங்கூர் இருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் உள்ளது







ஸ்ரீ சுந்தர வரதராஜ பெருமாள் - உத்திரமேரூர்

சென்னையில் இருந்து 95 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

சென்னை அஷ்ட லக்ஷ்மி கோயில் கட்டப்பட்டது ஸ்ரீ சுந்தர வரதராஜ பெருமாள் - உத்திரமேரூர் கோயிலிலை பார்த்துதான்.












Monday, April 4, 2011

ஸ்ரீ ப்ரிதியங்கரா தேவி ஆலயம் - சோளிங்கநல்லூர் சென்னை

Google map: Route

சென்னை சைதாபேட்டையில் இருந்து (மத்தியகைலாஷ் வலதுபுறம் சாலை) பழைய மகாபல்லிபுரம் சாலையில் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது


Sunday, March 27, 2011

வில்லியனூர் மாதா திருத்தலம் - பாண்டிச்சேரி


வில்லியனூர் மாதா திருத்தலம் பாண்டிச்சேரியில் இருந்து மேற்கே விழுப்புரம் செல்லும் சாலையில் சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

வில்லியனூர் திருக்காமீஸ்வரர் சிவபெருமான் ஆலயத்திலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் வில்லியனூர் மாதா திருத்தலம் உள்ளது.






வில்லியனூர் திருக்காமீஸ்வரர் சிவபெருமான் ஆலயம் - பாண்டிச்சேரி

திருக்காமீஸ்வரர் சிவபெருமான் ஆலயம்.

வில்லியனூர் பாண்டிச்சேரியில் இருந்து மேற்கே விழுப்புரம் செல்லும் சாலையில் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.